ஆ பாக்கிய தெய்வ பக்தரே; | Aa Paakkiya Theyva Paktharae Lyricsஆ பாக்கிய தெய்வ பக்தரே; | Aa Paakkiya Theyva Paktharae Lyrics | Tamil Christian Song Lyrics


ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.

கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.


ஆ பாக்கிய தெய்வ பக்தரே; | Aa Paakkiya Theyva Paktharae Lyrics in English | Tamil Christian Song Lyrics


Aa Paakkiya Theyva Paktharae;
Um Neennda Por Mutinthathae;
Vettikonntae, Sarvaayutham
Vaiththuvittir Karththaavidam;
Seer Paktharae, Amarnthu Neer
Yesuvin Paathaththil Vaalveer.

Aa Paakkiya Theyva Paktharae;
Maa Aluppaam Pirayaanaththai
Mutiththu, Ini Alaivum
Sorvum Illaamal Vaalnthidum;
Seer Paktharae, Amarnthu Neer
Nal Veettil Ilaippaaruveer.

Aa Paakkiya Theyva Paktharae;
Ijjeeva Yaaththirai Oynthathae;
Ippothapaaya Puyalum
Ummaich Seraathu Kinjiththum;
Seer Paktharae, Amarnthu Neer
Inpath Thuraiyil Thanguveer.

Aa Paakkiya Theyva Paktharae;
Um Maeni Mannnnil Thoongavae,
Maannpaay Elumpumalavum
Viliththuk Kaaththukkonntirum;
Seer Paktharae, Makilnthu Neer
Nam Raajaa Varuvaar Enpeer.

Kaelum, Thooyorin Naatharae,
Parinthu Paesum Meetparae,
Vaal Naal Ellaam, Nallaaviyae,
Seer Paktharodu Naangalum
Maelokil Serach Seythidum.See More :

இயேசு என் அடைக்கலம் | Aa Ataikkalamae Umathatimai Naanae Lyrics

ஆ அம்பர உம்பர | Aa Ampara Umpara Pukalunthiru Lyrics

அடைக்கலமே | Aa Adaikalame Umathadimai Naanae Lyrics


A என்ற கழுதைக்கு  | A Enta Kaluthaikku Apsalom Savaari Lyrics

No comments

Powered by Blogger.